Vivek oru படத்துல director a நடிப்பார், அதுல, பார்த்திபன் சொல்லற கவிதைய கேட்டுட்டு, asst director kitta சொல்லுவார், பாருடா, எப்பிடி கவித கொட்டுது nu. Athu மாதிரி,சொல்லணும் பா உங்களை. என்ன அழகா COVID 19 apt a use panni, anbu arivu rendaiyum single bedroom flat la தள்ளிடீங்க. Chance ae illa, semma epi. கூடிய சீக்கிரம் அறிவழகி அன்பரசன், அன்பழகி அறிவரசன் ஆக corona உதவட்டும். அதுவும் LA airport live relay semma super