banumathi jayaraman Well-Known Member Apr 13, 2020 #3 மிகவும் அருமையான பதிவு, ஆதிலக்ஷ்மி டியர் Last edited: Apr 13, 2020
SINDHU NARAYANAN Well-Known Member Apr 13, 2020 #5 Nice update கோவமா இருக்கிற புருஷனை பொண்டாட்டிங்க எப்படி சமாளிப்பாங்க??? கண்ணுல படாம வெளியில போகவும் முடியாது.. கவுந்து அடிச்சு படுத்து தூங்கவும் முடியாது... என்ன பண்ண??? Last edited: Apr 13, 2020
Nice update கோவமா இருக்கிற புருஷனை பொண்டாட்டிங்க எப்படி சமாளிப்பாங்க??? கண்ணுல படாம வெளியில போகவும் முடியாது.. கவுந்து அடிச்சு படுத்து தூங்கவும் முடியாது... என்ன பண்ண???
அழகி Active Member Apr 13, 2020 #9 Hi... ஸோ... நீங்க என்ன சொல்ல வர்றீங்க மிஸ்டர்.அறிவழகன்? தண்ணி ஜாரையெல்லாம் உடைக்குறீங்க? LA ல இதெல்லாம் எவ்வளவு காஸ்ட்லியான பொருட்கள் தெரியுமா? Last edited: Apr 13, 2020
Hi... ஸோ... நீங்க என்ன சொல்ல வர்றீங்க மிஸ்டர்.அறிவழகன்? தண்ணி ஜாரையெல்லாம் உடைக்குறீங்க? LA ல இதெல்லாம் எவ்வளவு காஸ்ட்லியான பொருட்கள் தெரியுமா?