Chitrasaraswathi
Well-Known Member
Nice update
Nice update
Edukaga swetha avanai sandegam padura ivlo love panra, dai karthik status nalla velai seiudu da, rendu perume rumba love panramga adula ego vera, nice update Gayathri dear thanks
nice ud
Nice update
கார்த்திக்காக...
பேச்செல்லாம் தாலாட்டுப் போல
என்னை உறங்க வைக்க நீ இல்லை
தினமும் ஒரு முத்தம் தந்து
காலை காபி கொடுக்க நீ இல்லை
விழியில் விழும் தூசி தன்னை
அவள் எடுக்க நீ இங்கு இல்லை
மனதில் எழும் குழப்பம் தன்னை
தீர்க்க நீ இங்கே இல்லை
நான் இங்கே நீயும் அங்கே
இந்த தனிமையில் நிமிஷங்கள் வருஷமானதேனோ
வான் இங்கே நீலம் அங்கே
இந்த உவமைக்கு இருவரும் விளக்கமானதேனோ...
எல்லாம் அவன் செயல்ஹா ஹா ஹா
கோபம் வந்தால் சாப்பாடு நல்லா ஒரு கட்டு கட்டணுமா?
இது கூட நல்லாயிருக்கே
இரண்டு பேருமே ஒருத்தர் மீது மற்றவர் ஆசையும் பாசமுமா இருக்காங்க
அப்புறம் அந்த வீணாப் போன ஈகோவாலே ஏன் பிரிஞ்சு இருக்கணும்?
ஆமாம் நிறைய குடும்பம் பிரிவதே இன்று இதனால் தான்....Very sad to know external factors like apps and gadgets playing their part in life of ordinary man.