Eswari kasi
Well-Known Member
எங்க வீட்டுல power cut ஆனா பாட்டு கச்சேரி ஆரம்பமாகும். நா என் sisters அப்பா எல்லாரும்
நா நல்ல நீச்சல் அடிப்பேன். கடைசியா ஒரு ஆறு வருஷத்துக்கு முன் கடல்ல நீச்சல் அடிச்சது தான்.
Unmai dhan dearஅப்பா அடிக்க மாட்டாரு மரியாதையா ஒதுங்குறது. எல்லா வாய் சண்டையும் அம்மா கிட்ட தான் அடியும் தாராளமா கிடைக்கும்.
இப்போ இருக்குற பசங்க என்ன சொன்னாலும் ஏதாவது திருப்பி பேசாம ஓய மாட்டாங்க
Ippo ulla pillainga kita sonna nammala pathu oru look viduvanga parunga