Eswari kasi
Well-Known Member
எங்க வீட்டுல power cut ஆனா பாட்டு கச்சேரி ஆரம்பமாகும். நா என் sisters அப்பா எல்லாரும்
நா நல்ல நீச்சல் அடிப்பேன். கடைசியா ஒரு ஆறு வருஷத்துக்கு முன் கடல்ல நீச்சல் அடிச்சது தான்.![]()
Unmai dhan dearஅப்பா அடிக்க மாட்டாரு மரியாதையா ஒதுங்குறது. எல்லா வாய் சண்டையும் அம்மா கிட்ட தான் அடியும் தாராளமா கிடைக்கும்.
இப்போ இருக்குற பசங்க என்ன சொன்னாலும் ஏதாவது திருப்பி பேசாம ஓய மாட்டாங்க![]()
Ippo ulla pillainga kita sonna nammala pathu oru look viduvanga parunga