S Saroja Well-Known Member Sep 3, 2021 #15 அவள அவ அண்ணிக்காரி இப்படி பேசறது ஒண்ணும் புதுசு இல்லயே நல்ல படியா வந்த பெண்ணை இவங்க எல்லாம் கண்டத பேசியே பைத்தியம் ஆக்கிறுவாங்க மீரா என்ன சொல்ல போறா ஏன் சரவணன் திலகவதி கூட இவ பேசாமா இருக்கா
அவள அவ அண்ணிக்காரி இப்படி பேசறது ஒண்ணும் புதுசு இல்லயே நல்ல படியா வந்த பெண்ணை இவங்க எல்லாம் கண்டத பேசியே பைத்தியம் ஆக்கிறுவாங்க மீரா என்ன சொல்ல போறா ஏன் சரவணன் திலகவதி கூட இவ பேசாமா இருக்கா
J JRJR Well-Known Member Sep 4, 2021 #17 முத அந்த அண்ணிகாரிக்கு சரியான பதிலடி கொடுக்கனும். கொஞ்சம் கூட மனசாட்சி இ்லாமல், எப்படி பேசுது பார் ?
முத அந்த அண்ணிகாரிக்கு சரியான பதிலடி கொடுக்கனும். கொஞ்சம் கூட மனசாட்சி இ்லாமல், எப்படி பேசுது பார் ?
L Lakshmimurugan Well-Known Member Sep 5, 2021 #18 ஆனாலும் வீட்டுக்குள் இப்படி ஒரு ஜீவன் இருந்தால் அங்கே இருக்கும் எல்லோருக்கும் கஷ்டம் தான்.
Sesily Viyagappan Writers Team Tamil Novel Writer Oct 6, 2021 #19 athi praba said: தேங்க்ஸ் ப்ரண்ட்ஸ் எபி 19 நான் என்பதே நாம் தானடி 19 1 நான் என்பதே நாம் தானடி 19 2 View attachment 9146 Click to expand... Nice ep
athi praba said: தேங்க்ஸ் ப்ரண்ட்ஸ் எபி 19 நான் என்பதே நாம் தானடி 19 1 நான் என்பதே நாம் தானடி 19 2 View attachment 9146 Click to expand... Nice ep