சீக்கிரம் வாங்க பா... ஒன்னு ஊசி பட்டாசு... ஒன்னு அணுகுண்டு... ஹி ஹி ஹி தீபாவளி ல அதான்...
யாரு இவ அடடா யாரு இவ
யாரு இவ அடடா யாரு இவ
அவ வானவில்லை வளைச்சி நெளிச்சி வசியம் பண்ணி போற
அவ ஊரு பேரு சொல்லாமலே உசுர வாங்கி போறா
அவ கண்ணுக்குள்ள காந்தம் வச்சி என்ன இழுத்து போற
இவை திருவாரூர் தேரா ஆஹ்
இவை தண்ணில மீனா போல தவிக்க விட்டு போறா
என்ன தவிக்க விட்டு போறா
உன் மனைவியை நான் வருவனா நீ சொதப்புனா உன்ன நான் விடுவனா
சாத்தியமா சொல்லுறேன் தாலி ஒன்னு காட்டுடா
தடுக்க யாரு வந்தாலும் தாறுமாறா வெட்டுடா...