என்னாஆஆஆஆஆஆஆஆது?
ரோஹன் வில்லனாஆஆஆஆஆஆஆ?
நம்ப முடியவில்லை
ரிஷி மாதிரி ஒரு வில்லன் ஹீரோ வ வச்சி திரும்ப கத எழுதணும்னு நினைக்கிறேன்... ஒரு கதைக்கு ரெண்டு கத mind ல இருக்கு ரிஷி கூட அம்மாவால பாதிக்கப் பட்டான் இவனுங்க பழிவாங்கனு போறானுங்க... பார்க்கலாம்.Mila kathaiyela villana irukkave mudiyaathu
நைட் இல்லனா நாளைக்கு தரேன்teaser lam balama irukayyy.. seekirama update kudunga mila didi
ஹா ஹா ஹாகாரணத்தை சொன்னா நான் அடுத்த epi ய எழுத முடியாதே! அப்பப்பா... எம்முட்டு கேள்வி?
டீஸர் போட்டா போதும் பானுமா கேள்விமேல கேள்வி கேட்டு போட்டு வாங்குவாங்கனு தெரியும். அம்புட்டு அனுபவம்.அனுபவம் தந்த பாடம் இந்த முறை great எஸ்கேப்பு