Vallimotcham
Well-Known Member
Mila kathaiyela villana irukkave mudiyaathuஎன்னாஆஆஆஆஆஆஆஆது?
ரோஹன் வில்லனாஆஆஆஆஆஆஆ?
நம்ப முடியவில்லை
Mila kathaiyela villana irukkave mudiyaathuஎன்னாஆஆஆஆஆஆஆஆது?
ரோஹன் வில்லனாஆஆஆஆஆஆஆ?
நம்ப முடியவில்லை
கூடிய விரைவில் தெரிய வரும்Nice Precap
ரோஹன் நல்லவனா?? கெட்டவனா??
நன்றி டியர்hayooooooo semaaaaaaaaaa
ஆ,,, அவனே! தான்.அருமை.அந்த போன் பண்ணது ரோஹன் தானா.
காரணத்தை சொன்னா நான் அடுத்த epi ய எழுத முடியாதே! அப்பப்பா... எம்முட்டு கேள்வி?
Superb Teaser,
பஸ்மிலா டியர்
அது என்ன?
நாதனுடைய பெண்களைத்தான் கல்யாணம் பண்ணணும்ன்னு ரோஹன் ஏதாவது விரதம் இருக்கானா?
என்ன காரணம்?
ஒருவேளை அபர்ணாவின் விருப்பமோ?
ரோஹனின் அப்பாதான் அபர்ணாவை ஆதரித்ததா?
அபர்ணாவுக்கு என்ன ஆச்சு?
அபர்ணா ஏன் ஓடிப் போனவளாக சித்தரிக்கப்பட்டாள்?
இந்த சதியின் பின்னாடி யாரு இருந்தது?
பூர்ணாவா?
இல்லை நாதனின் சகோதரிகளா?
இல்லை நாதனேவா?
நன்றி டியர்Nice.