banumathi jayaraman
Well-Known Member
இன்னக்கி நைட் போடலாம் பானுமா.
உண்மையா மறைக்கிறது கொஞ்சம் டீசண்ட் இல்லையா![]()
இன்னக்கி நைட் போடலாம் பானுமா.
உண்மையா மறைக்கிறது கொஞ்சம் டீசண்ட் இல்லையா![]()
ஹா...பூரனா ஆரம்பம் முதல் நீ தான் எலெல்லா வில்லி வேலை எல்லாம் பாத்துட்டு இருக்க
பொறாமையும், அக்கா பாவித்தவைகள்தான் தனக்கு சொந்தம், புருஷன், குழந்தை, காதல் உட்பட அனைத்தும்னு நினைக்கிறா அதுவும் ஒருவித மனநோய் தான்.அப்படியென்ன கோபம் பூர்ணாவுக்கு அக்கா மேல ஒரு வேளை பொறாமையோ![]()
Oh my Godஹாய் க்யூட்டிபைஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க
View attachment 7463
வாசனின் வாசுகி 26
View attachment 7464
நீங்க எல்லாரும் சொன்ன மாதிரி அம்முதான் அபர்ணா...
SINDHU dear உங்க வேலைய நானே! பார்த்துட்டேன்.![]()