ஹலோ தீதி,
நைஸ் எபி... பவிக்குட்டி இந்து & சிந்துக்கூட நல்லவே பழகிட்டா... சிந்து நீ சொல்ற டிஷ் பேரெல்லாம் பாவம் அகிலாம்மாக்கு தெரியல இங்க்லிஷ்காரங்க பேரான்னு கேட்டுடாங்களே ஹாஹா... சிந்து அகிலாம்மா நல்ல ஜோடி தான்... இந்து வாழ்க்கையில் என்ன தான் நடந்து இருக்கும்? ஏன் இப்படி நைட்ல தோட்டதுல அவ தனியா இருக்கா? ஆகாஷ்க்கு என்னாச்சு? இது என்ன புது தலைவலி சிந்துக்கு... படிக்கிற வயசுல என்ன காதல் அந்த பையனுக்கு? சிந்து போற பஸ்ல ஏறியிருக்கான் சிந்துக்கு ஏதும் பிரச்சனை கொடுப்பானா? வெற்றி அந்த பஸ்சை பின் தொடர்ந்து போறான்.. என்ன நடக்கும் அடுத்த எபிக்காக வைட்டிங்க் தீதி... கவிதை அருமை...