அபர்ணாவின் துரோகத்தால் கனமாய் இருந்த மனசுக்கு இந்த அப்டேட் மயிலிறகாய் வருடியது
அம்மாவைத் தேடும் பவித்ராவின் எண்ணம் நிறைவேறட்டும்
இன்னிக்கு இந்துஜாவைப் பற்றி சொல்லுவீங்கன்னு நினைத்தேன்
இவளுடைய பிளாஷ்பேக் எப்போ வரும், லதா டியர்?
"விழி மூடி என் இமை அழைக்கும்.........."
"தாகத்திற்கு கிடைத்திடாத தண்ணீர்........"
கவிதைகள் as usual அருமை, கவிதாயினி மேடம்