இந்த வைஷுவ பார்த்தாலே கடுப்பாகுது எல்லாம் இவளால் தான்.... இவ மட்டும் ஒழுங்கா உண்மைய சொல்லிட்டு போயிருந்தால் காயத்ரிக்கு இப்படி ஆகி இருக்காது. ....
ராம் காயத்ரிக்கு துணையா இருப்பானா அவ குடும்பம் எப்படி ஏத்துக்க போறாங்க
காயத்ரி எப்படி இதில் இருந்து மீண்டு வர போறாளோ......