P P.Barathi Well-Known Member Sep 14, 2023 #42 பிருந்தா சூழ்நிலை கைதி, அவளோட அம்மா எல்லாத்தையும் விட முக்கியம் ஆனதால். பிரசன்னா தன்னோட காதலை சொல்லாம பிருந்தாவோட கோபத்தையும் வெறுப்பையும் வளர்த்துவிடுறான். பெண்களோட உணர்வுகளை சுத்தமா புரியாம இருக்கானே, இது எங்க போய் முடியுமோ.
பிருந்தா சூழ்நிலை கைதி, அவளோட அம்மா எல்லாத்தையும் விட முக்கியம் ஆனதால். பிரசன்னா தன்னோட காதலை சொல்லாம பிருந்தாவோட கோபத்தையும் வெறுப்பையும் வளர்த்துவிடுறான். பெண்களோட உணர்வுகளை சுத்தமா புரியாம இருக்கானே, இது எங்க போய் முடியுமோ.
Nachu Well-Known Member Sep 14, 2023 #45 அருமை ரேணு டியர். செம interesting ஆக போகுது கதை . ரொம்ப நல்லா இருக்கு. பிருந்தா -பரங்கிமலை convo ஆசம். ஜூ ல இருக்க ரைனோ தான் மா இவன். இந்த பரங்கிமலைக்கு எல்லாம் கல்யாணம் ஆகிடுச்சு என்பதை தான் இன்னும் நம்ப முடியவில்லை.
அருமை ரேணு டியர். செம interesting ஆக போகுது கதை . ரொம்ப நல்லா இருக்கு. பிருந்தா -பரங்கிமலை convo ஆசம். ஜூ ல இருக்க ரைனோ தான் மா இவன். இந்த பரங்கிமலைக்கு எல்லாம் கல்யாணம் ஆகிடுச்சு என்பதை தான் இன்னும் நம்ப முடியவில்லை.
Mathykarthy Well-Known Member Sep 14, 2023 #46 பிருந்தா vs பிரசன்னா செம.... அனல் பறக்குது.... இந்த பரங்கிமலையை., அடாவடி அரைப் பைத்தியத்தை கொஞ்சமா பிடிக்குதே....
பிருந்தா vs பிரசன்னா செம.... அனல் பறக்குது.... இந்த பரங்கிமலையை., அடாவடி அரைப் பைத்தியத்தை கொஞ்சமா பிடிக்குதே....