EswariSkumar
Well-Known Member
Nice update
1800 words ma@rakavi idhu update or precap?
Verified again like did I miss anything
Ok konja konjama avalai mennu FB therinchipom
சஹி - கண்டிப்பா தோத்துட்ட வலி இருக்கு. அதை தைரியமா ஒத்துக்கவும், எல்லாரையும் இந்த நிலையில் சந்திக்கவும் நிறைய மனோதிடம் வேணும்.சின்ன வயசுல இருந்து பழகுன friend அ விட்டுக் கொடுக்கவும் முடியாம பொண்டாட்டியை சமாளிக்கவும் தெரியாம மாட்டிகிட்டு முழிக்கிற வருண் தான் பாவம்.....
சஹா செம கெத்து காட்டுறா.... ஆனா உள்ளுக்குள்ள தோத்துட்ட வலி இருக்கு.....
புருஷனை கட்டிப்பிடிச்சிட்டு இருக்கா, அவன் முன்னாள் காதலி... பார்த்துட்டு சும்மாவா இருப்பா பெண்டாட்டி?இன்னும் நீங்க யாரு பாவம்னு சொல்லற அளவுக்கு கதையை சொல்லலையே
ரேகா சின்ன புள்ளைதனமா நடந்துக்கறது போல எனக்கு தோணுது.....ஆனா அதுக்கு என்ன காரணமாக இருக்கும்?
இவன் வந்து இப்ப இவன் பங்குக்கு அவளை irritate பண்ணபோறான்....அதை அவ அசால்ட் பண்ணி பல்ப் குடுக்க போறா...
காதலிச்சு கல்யாணம் ஆனப்போ அவ இல்லை, இப்ப வந்துட்டா, வருண் மனசு மாறிடுமோன்னு பயம்இவ்வளவு தெரிஞ்சும் வருண எப்படி கல்யாணம் பண்ணா ரேகா...அவ்வளவு காதல்???அப்படினா சஹானா வரவ அலட்சியப்படுத்திருக்கனுமே
அவ பசியும் இவங்களுக்கு தெரியலை, அவ வலியும் புரியலைLovely update
Saha varuna vida Karanam edum irukumo
Rekha varune kooptalum Ava varamatama enma nee vera
Adada ipdi varisaikatti parka porengala avaluku vera pasi
Poravanga sapatoda pona nalla irukum hoom