ஹா ஹா ஹா
குடி கெடுக்கும் குடிகாரி ராதாவுக்கு நல்லா நல்லா கிடைத்ததா?
அச்சோ
ரகுவுக்கு உடம்பு சரியில்லையே
தேவ் மருந்தெல்லாம் வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பது சூப்பர்
இவனும் மினியும் ஏற்கனவே லவ்வர்ஸ்ஸா?
அடப்பாவி ராமசாமி
ரகுவுடைய நிலத்தையும் பிடுங்கிக் கொண்டாயா?