priyaganeshan
Well-Known Member
Nice story sis All the best
Nice story sis All the best
நல்லா இருந்தது லதா. வித்தியாசமான கதைக்களம். ஆனால் positive கண்ணோட்டம். வாழ்த்துக்கள் லதா.Dear Natpoos,
"Marakka Manam Kooduthillaiye" Final epiyoda vanthutten.. intha story ku nalla support koduthu vidama ennai epi elutha vacha natpugaluku nandriyum piriyangalum... Meendum adutha kathaiyil santhippom dears... intha kathai pathi ungal opinion kandippa sollittu ponga...
Thanks a lot for your lovely support...
MMK - Final
Endrum Natpudan,
Latha Baiju...
View attachment 5342
Romba romba happya iruku mudivu..
Romba azha vaichuteeng pa.. but adhu ippovum nadakum nigazh vu thaan.. but kadhai romba arumai ma.. nithin sahana manasa vittu agala maattaanga pa
அருமையான கதை என்பதை விட அழுத்தமான பதிவுகளை கொண்ட கதை.
படித்த எல்லோருக்கும் இந்த கதையின் ஒரு தாக்கம் ஏற்பட்டிருக்கும் என்பது தான் உண்மை .
வெறும் பெண்ணியத்தை மட்டும் பேசுவது போல் அல்லாமல் ஒரு பெண்ணின் உணர்வுகளை ,அவளின் உள்ளக்குமுறல்களை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியது போல் இருந்தது.
ஒரு ஆணின் அன்பு ...காதல்... என்ற வார்த்தைக்கு உயிர் கொடுத்தது போல் இருந்தது நிதின் கதாபாத்திரம்.
நல்ல கதையை படித்த திருப்தி உள்ளது.