வாங்க வாங்க, லதா பைஜூ டியர்டியர் நட்பூஸ்,
எல்லாரும் எப்படி இருக்கீங்க...
ஒரு நீண்ட இடைவேளைக்குப் பிறகு உங்களை சந்திக்க புதிய கதையோட வந்துட்டேன்... எப்பவும் போல உங்கள் அன்பையும் ஆதரவையும் உற்சாகமான பின்னூட்டங்களையும் எதிர்பார்க்கிறேன்...
MMK - 1
என்றும் நட்புடன்
லதா பைஜூ...
View attachment 4433