G Geetha sen Well-Known Member Sep 13, 2021 #51 Lovely super story thanks Kavi ma மெல்லிய உணர்வுகளை அழகான காதலால் அருமையான எழுத்தால் உணர்த்துகிறீர்கள்
Lovely super story thanks Kavi ma மெல்லிய உணர்வுகளை அழகான காதலால் அருமையான எழுத்தால் உணர்த்துகிறீர்கள்
D Deputy Well-Known Member Sep 13, 2021 #52 Ennathu subhamaa.. Athukullaya..... Ennavo sudden a mudunja oru feel story..... Epilogue podunga kavi...... Nice story... As usual writing style always superb....
Ennathu subhamaa.. Athukullaya..... Ennavo sudden a mudunja oru feel story..... Epilogue podunga kavi...... Nice story... As usual writing style always superb....
M Mahalakshmi lokesh Well-Known Member Sep 13, 2021 #53 ரொம்ப நல்ல கதை.நிஜத்தில் இந்த மாதிரி எனக்கு நல்லா தெரிஞ்ச பொண்ணுங்க பாதிக்கப்பட்டிருக்காங்க. அதுல இருந்து வெளியில வந்து குழந்தை குடும்பமா நல்லா இருக்காங்க. மஹா மாதிரியான ஆளுங்க இருக்க தான் செய்யறாங்க. இனிமே டாக்டர் சர்டிஃபிகேட் வாங்கிதான் கல்யாணம் பண்ணனும் போல. ரொம்ப நல்லா கொண்டு போனீங்க கதையை.அருமை.
ரொம்ப நல்ல கதை.நிஜத்தில் இந்த மாதிரி எனக்கு நல்லா தெரிஞ்ச பொண்ணுங்க பாதிக்கப்பட்டிருக்காங்க. அதுல இருந்து வெளியில வந்து குழந்தை குடும்பமா நல்லா இருக்காங்க. மஹா மாதிரியான ஆளுங்க இருக்க தான் செய்யறாங்க. இனிமே டாக்டர் சர்டிஃபிகேட் வாங்கிதான் கல்யாணம் பண்ணனும் போல. ரொம்ப நல்லா கொண்டு போனீங்க கதையை.அருமை.
J JRJR Well-Known Member Sep 13, 2021 #55 இன்னொரு அப்பாவாக மாமா, அக்காவின் வீட்டுக்காரர். சூப்பர். நிச்சய விழா எளிமை மனநிறைவு. படிச்சுட்டு இருக்கும் போதே சுபம் வந்துடுச்சு, ஏன்மா ? ஆனால், அருமையான கதை.
இன்னொரு அப்பாவாக மாமா, அக்காவின் வீட்டுக்காரர். சூப்பர். நிச்சய விழா எளிமை மனநிறைவு. படிச்சுட்டு இருக்கும் போதே சுபம் வந்துடுச்சு, ஏன்மா ? ஆனால், அருமையான கதை.
P prikar Well-Known Member Sep 13, 2021 #57 Selladhu selladhu...verum subam potta ellam naanga vida maattom. Please Jaanu, MAha klayanam...epilog-le kutties pathi podunga please
Selladhu selladhu...verum subam potta ellam naanga vida maattom. Please Jaanu, MAha klayanam...epilog-le kutties pathi podunga please
Kala Sathishkumar Well-Known Member Sep 13, 2021 #58 சிஸ்டர் epilogue ல கல்யாணம் சொல்லிடுங்க சிஸ்டர்... மகா ஜன்னு கல்யாணம்....வேணுமே..
A Akila Well-Known Member Sep 13, 2021 #59 mallika said: மரகத மழையாய் நீ!.. 25 Click to expand... Hi Very nice update.. Nice end... Expected the epilogue....
mallika said: மரகத மழையாய் நீ!.. 25 Click to expand... Hi Very nice update.. Nice end... Expected the epilogue....
L laksh Well-Known Member Sep 13, 2021 #60 Eenum kadhai venume....adhukulla mudiyala eenum neriya varum nu ketka thonuthu