அடேய் என்ன anti-hero ஆக ட்ரை பண்ணுறியா.....
பொண்டாட்டியை பகைச்சுக்காதே.....
அவளை வழிக்கு கொண்டுவர கன்னாபின்னான்னு சைட் அடிச்ச மாதிரி ரீல் ஓட்டுறானே
அவ்ளோ சைட் அடிச்சும் ஏழு வருஷம் கழிச்சி தான் வெட்கம் வரவைக்குறான்
அப்போ மெகா purchase...... கல்யாணத்தின் சூட்சுமத்தை அறிந்துகொண்டான் மஹா
அவளுக்கு மட்டும்னா தானே நக்கல் பண்ணுவீங்க.....
இப்போ பாரு எல்லா பெண்களுக்கும் எடுத்தாச்சு..... அதுவும் ஜானு செலெக்ஷன்ல....
ஜானுக்கு மட்டும் க்ராண்டா.....
மஹாவா கொக்கா
பொட்டிக் அக்கா-ஸையும் திருப்தி பண்ணியாச்சு...... ஜானுவும் ஹாப்பி......
சூட்சுமத்தை தெரிஞ்சுக்கிட்ட ஒளிகொடுக்கிற மின்சாரம்.....