வணக்கம் மக்களே..... பூவிழி ஓரம் வானவில் கோலம் அத்தியாயம் இடைவெளிக்கு மனிக்கவும் நட்புகளே
அம்மாவுக்கு உடம்பு சரியில்லை அதனால் நான் டவுன். எப்பவும் உடம்பு சரியில்லையின்னா மீண்டு வந்துடுவாங்க . ரொம்ப நம்பிக்கையான பெண் எங்க அம்மா. அவங்கள பாத்தா மத்தவங்களுக்கு வாழ்கைய இப்படி தான் வாழனும் அப்படின்னு ஆசை வரும்.ஆப்ரேசன் சர்சஜரிக்கு எல்லாம் பயந்ததே இல்லை. ஒவ்வொரு முறையும் எங்களுக்காக மீண்டு வந்தாங்க. இப்ப ரொம்ப பயந்தா இல்லை தள்ளாமையா தெரியலை. அவங்களுக்கு இப்ப நான் தேவை. அவங்ககூடவே இருக்க ஆசை. ஆனாலும் போக முடியாத சூழ்நிலை. அதனால் போன்லயே பேச உக்காந்துடுறேன் அது தான் எழுத முடியலை. முடியும் போது எழுதி மொத்தமா குடுக்க முயற்சி பண்றேன் தோழிகளோ.... மன்னிக்கவும் தோழிகளே.... இந்த இடைவெளிக்கு