மனதை நனைக்கும் சாரல் நீயே - 10

Advertisement

Nice epi dear.
Ennada nadakkuthu???? room ullil kadichathu enna?? porathu priyam over flow aaguthu, urangum pol kai teritary thaandi correct ah idayil varuthu...hmmm... Avalu ennakku ishttam illa naan avaltta neengi than nikkum
nu ellam sonna manasthan engae?
Urrakkathil, amma munukku nadippuku, ippadi solli unda aasai ellam niraivettri kiraya da kalla.
ஹஹஹஹ.. யாஷ் எம்புட்டு நல்லபுள்ள பாருங்க.. அவள பிடிக்காது தான்.. எல்லாம் நடிப்பு தான்.. ஆனா எல்லாமே பண்ணுவான்.. தூக்கத்தில தெரியாம கை போட்டா தப்பில்லையாம் சகோ.. நான் சொல்லல. யாஷ் தான் சொல்றான்.. நன்றி சகோ..
 
Shaloo Stephen

Well-Known Member
Tq author ji for regular updation.
Pozhuthu pularvathai kuda azhaka varunichu irrukeengo. Poetic ah irruku, super.
Sandayilum,paal kudingo,kulichittu vaango,coffee kudingo,modern dress ok va ippadi avan onu consider pannuthu parungo intha ponnu,good girl.(penmayin originality... super authore)
 
அச்சோ எனக்கு செம ஹேப்பியா இருக்கு சகோ.. என்ன சொல்ல.. வார்த்தைகளில்லை உங்கள் வரிகளுக்கு பதில் கொடுக்க. வாயடைத்து நிற்கிறேன் வர்ணிக்க தெரியாமல்.. நன்றியோ நன்றி சகோ..பொழுதை இன்னும் எவ்வளவோ வர்ணிக்கலாம் சகோ. நேரமின்மையால் வார்த்தைகளை குறைத்துக் கொண்டேன்.
 
Shaloo Stephen

Well-Known Member
ஹஹஹஹ.. யாஷ் எம்புட்டு நல்லபுள்ள பாருங்க.. அவள பிடிக்காது தான்.. எல்லாம் நடிப்பு தான்.. ஆனா எல்லாமே பண்ணுவான்.. தூக்கத்தில தெரியாம கை போட்டா தப்பில்லையாம் சகோ.. நான் சொல்லல. யாஷ் தான் சொல்றான்.. நன்றி சகோ..
Nalla irruku ungada uthara, naan sollala. athu mind voice.
 
Vasanthinadarajan

Well-Known Member
சூப்பர் பதிவு. இந்த பயபுள்ள சைடு கேப்ல கெடா வெட்டுறான் போல இது நடிப்பு மாதிரி தெரியாலையே!!!???
 
சூப்பர் பதிவு. இந்த பயபுள்ள சைடு கேப்ல கெடா வெட்டுறான் போல இது நடிப்பு மாதிரி தெரியாலையே!!!???
ஆமா சகோ.. இன்னும் அதிரடி வரப்போகுது பாருங்க சகோ.. நன்றி சகோ..
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top