ஹாய் டியர்... இந்த பிளான் சொதப்புனா என்ன அடுத்த பிளானோட களம் இறங்கிட்டா இப்ப சிங்கத்துக்கிட்ட என்ன வாங்க காத்திருக்காளோ... இதுல தமிழ் மட்டும்தான் தெளிவா இருக்கா...நன்றி டியர்Kani ninaikirathu seirathu ethume work out aagarathilla ellame sothappal than...
Durai ethirpaarkura maathiri seekirame love solliruvaa pola athukulla innum enna koothellam panna poralo
Thamilu sema ushar party ellar visayangalayum kandu pidichiduraa....
Gayathri un aalu ooruke vattiku kudukaravan nee loan kekkalama.....