மகிழ்ச்சி சிஸ்very nice sis
மகிழ்ச்சி சிஸ்very nice sis
ஹாஹாஹா சின்ன கேப் கிடைச்சாலும் நம்ம துரை நல்லா பர்பார்மென்ஸ் பண்ணிருறானே...டியர் ...... ஹாஹாஹா அடுத்த பிளானால துரை என்னையும் சேர்த்து திட்ட ஆரம்பிச்சிட்டான்....... மீ எஸ்கேப்பிளான் சொதப்பினாலும் மேட்டர் workout ஆயிடுச்சு கனி... வகைதொகையா திட்டு வாங்கிட்டே... இப்ப உச்சி குளிர்ந்து போச்சா....
கதிர் நீங்க இன்னும் தீயா வேலை செய்யணும்...
ஏன் துரை romance கூட கோபமாத் தான் காட்டுவியா...
ரொம்ப மகிழ்ச்சி விஜி டியர்Very nice update Mahes dear.
ரொம்ப மகிழ்ச்சி பானு சிஸ்Ayo super ud sissy.....kani durai sema love....
ஹாஹாஹா கொஞ்சம் விபரம் தானோ......துரை சொன்னா மாதிரி இந்த கனி சரியான தத்தி தான் பா. நான் அதை ஆமோதிக்கிறேன். ஆனால் கடைசியில் ஒரு காரியம் செய்தா பாருங்க அது தத்தி செய்யுற காரியமா? செம விவரம் கனி நீயி
அடுத்து நடக்கிறத இன்னைக்கு சொல்லிருவேன் டியர்.... தமிழாச்சும் புத்திசாலியா இருக்காளேசெம episode
இதுலயே ரெண்டு பேரும் சரி ஆகிடுவாங்களா?? இல்லை வேற ஏதும் ஆப்பு வருமா?
தமிழ் சரியான ஆளு.. எப்படி டக் டக் னு pointஐ புடிக்கிறா??
ரொம்ப மகிழ்ச்சி சிஸ்Superb dear. Atlast they have come on smooth terms!
ரொம்ப மகிழ்ச்சிமா... இன்னைக்கு போட்டுருவேன்டாNICE UD SIS WAITING FOR NEXT EPI
ரொம்ப மகிழ்ச்சி சிஸ்அருமையான பதிவு
கனி ரொம்ப நல்லா ப்ளான் போடுறா
ரொம்ப மகிழ்ச்சி டியர்Super
ஒரு வழியா ரெண்டுக்கும் பல்ப் எரிஞ்சிட்டு