மகிழ்ச்சி சிஸ்nice ud
மகிழ்ச்சி சிஸ்nice ud
ஹாய்டா மேகலா... இந்த கனி இப்ப தான் செஞ்சதுதான் நியாயம்னு நினைச்சிக்கிட்டு இருக்காடா... பாவம் துரை இப்ப என்ன பண்ணப்போறானோ....அதப்பத்தி இன்னைக்கு பதிவுல சொல்லிருறேன்டாசூப்பர் பதிவு பிரியா அக்கா இந்த கிறுக்கு கனிக்கு ஏன் தான் புத்தி இப்படி போகுதுனு தெரியலையே எல்லாம் துரை வாங்கி வந்த வரம் அப்படி அப்புறம் அந்த பையில என்ன இருந்துச்சு கிழவி மயக்கம் போட்டு விழறளவுக்கு . சீக்கிரம் அடுத்த பதிவோடு வர வேண்டும் பிரியா அக்கா
கனியோட அவசரபுத்தியாலதான் இப்ப வீட்டவிட்டு போயிட்டா டியர்அட லூசு கனி கொஞ்சம் பொறுமையா இருந்து மீனாட்சி அம்மா கிட்ட பேசிட்டு முடிவு பண்ண வேண்டியது தானே..... இப்போ எங்க போன..... யாரு கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்க போற
நன்றி சிஸ்Nice
நன்றி சிஸ்அக்னி என்ன இப்படி பண்ணிட்டா. அருமை சிஸ்
கனியோட அவசரத்தால இங்க நிறைய பிரச்சனைகள் வந்திரும் சிஸ்Acho ippo thaan durai purinchikittu irukaan paartha indha kani enga pochu...
avanga amma kodutha paya...