Kokila achuthan
Well-Known Member
Very nice story mam
நாங்களா பொண்டாட்டியா வர்றோம்னு சொன்னோம்.அந்த ஒரு வேலை கூட பாக்கலன்னா பொண்டாட்டி என்று எதுக்கு வச்சிருக்கோம்
இதிலிருந்து என்ன தெரிகிறது உங்காளுக்கு தான் மத்தவிக உதவி தேவைப்படுது. முக்கியமா நம்ம ரைட்டர் ஜீ யோட உதவியும் தான். அதைய மொதல்ல அவனை ஒத்துக்கச் சொல்லுங்க. இரண்டு புள்ளங்களுக்கும் டைபர் மாத்தற டூட்டிக்கு அவனைய அப்பாயின்மென்ட்டு பண்ணப் போறோம்.நீங்கள் கடைசி வரை இப்படி பொறாமையில் பொங்கி கிட்டே இருங்க விஷ்ணு குழந்தை டாக்டர் அவனுக்கு பழக்கம் அதான் செய்யுறான் பிறந்த குழந்தைய தூக்குறதே கஷ்டம் அதிலும் இரட்டை குழந்தை ஒரே நேரத்தில் தூக்குறதுன்னா யாராவது சொல்லி தான் கொடுப்பாங்க
மலர் பத்தி கேட்கிறதுக்குள்ள ரேணு சிஸ் வேலை இருக்கு என்று எஸ்கேப் ஆகிட்டாங்க தப்பு ஆத்தர் மேல் தான்
எங்க ஹீரோவுக்கு நீங்கள் சொல்லவே தேவை இல்லை அது எல்லாம் அவர் குழந்தைக்கு அவரு பாப்பாரு எங்க ஹீரோ ஒன் மேன் ஆர்மி இந்த ஹீரோயின் தான் கதையிலும் கமெண்ட் பாக்ஸ்லயும் கூட்டம் சேர்த்து கிட்டு சுத்துனாஇதிலிருந்து என்ன தெரிகிறது உங்காளுக்கு தான் மத்தவிக உதவி தேவைப்படுது. முக்கியமா நம்ம ரைட்டர் ஜீ யோட உதவியும் தான். அதைய மொதல்ல அவனை ஒத்துக்கச் சொல்லுங்க. இரண்டு புள்ளங்களுக்கும் டைபர் மாத்தற டூட்டிக்கு அவனைய அப்பாயின்மென்ட்டு பண்ணப் போறோம்.
அதனால அவன் 24/7 உம் பிஸியா இருக்கப் போறான். நீங்க பொட்டிய பொட்டலமா கட்டிட்டு அவனுக்கு ஒரு டாட்டா சொல்லிட்டு கிளம்புங்க. இனிமேட்டு அவனுக்கு உங்க ஆர்மிஸ் உதவி தேவைப்படாது.
முடிஞ்சா சஸ்பென்ட் பண்ணுங்க அவ மருந்து எல்லாம் திருடி புண்ணியம் செஞ்சு தான் எங்க ஹீரோவ புருஷனா அடைஞ்சாநாங்களா பொண்டாட்டியா வர்றோம்னு சொன்னோம்.
இவனா வந்தான் அதுவும் டாட்டூ போட்டு கிட்டு லவ் பண்ணறேனு கதைகதையா திரிச்சிகிட்டு வந்தான்.
எல்லாத்துக்கும் விலை நிர்ணயம் பண்ணறவன் இவனோட முகஸ்துதிய மலர் கிட்ட பரப்பச் சொல்லி அந்த தமன் பயலுக்கு எம்பூட்டு குடுத்தானோ தெரியலை. அதையும் பக்கிப் பய பொண்டாட்டிம கூட்டி போகோனும்னு ரத்தமா உறிஞ்சி வசூல் பண்ணிட்டான்
இப்ப தான் குடை புடிக்கிறான். அடுத்து காலைப் புடிக்கச் சொல்லுங்க.அதுக்குதான் அவனைய ஹஸ்பெண்டா வச்சிருக்கோம். இல்லைன்னா சஸ்பென்டாக்கிருவோம் .
புள்ளங்களைப் பாத்ததும் பொண்டாட்டிய மறந்த பயலுக்கு பொண்டாட்டி வேணுமாக்கும்