Sathya Velusamy
Well-Known Member
அடேய் தமன் நீ சொல்லறதெல்லாம் நம்ப முடியலை...நம்பாமையும் இருக்க முடியலை...எப்படியோ மலர அவ வாயாலேயே உன்னை ரொம்ப பிடிக்குதுனு சொல்ல வெச்சாச்சு....
பிரவா சொன்னாதான் குகனுக்கு தெரியுமா இல்லைனா அவனுக்கா தேணாதா....anyway இப்பவாவது குகன் அவன் family க்கு shock treatment குடுத்தது நல்லது தான்...
இந்த தர்மேந்திரனோட special treatment என்னனு பார்க்க eagerly waiting
பொள்ளாச்சி சூட்டிங் கே பிரவா ஏற்பாடாக தான் இருக்கும்...தங்கைக்காக.....
இந்த விஷ்ணு family க்கும் ஏதாவது ஒரு ஆப்பு வைங்க.... எல்லாம் selfish ah இருக்குங்க...

Last edited: