jeyalakshmigomathi
Well-Known Member
பொள்ளாச்சி சூட்டிங் பிரவா லிங்க் இருக்குமோ
Pravahan than shooting pollachi la vaika solirupan. Always hero army than adhum malar pesurathu la enaku epo me idealist life ah ava choose panra madhri irukum.Thank you so much friends.
பà¯à®°à®©à¯à®ªà¯ பிரவாà®à®®à¯ -35
Online infotainment website containing Tamil novel and stories, Physiotherapy, Fitness, Recipe, Mudraswww.mallikamanivannan.com
Please read and share your thoughts.
Keerthi is such a smart cookie. But in honesty all elder daughters are. Just they go unnoticed as Keerthi is.என்னது இப்படி ஒரே update-ல கதை கிடுகிடுன்னு முடிவை நோக்கிப்போகுது?
டேய் தமன், எழேழு ஜென்மத்துக்கும் பிரவாகனுக்கு நீதாண்டா காரியதரிசியாப் பொறக்கணும். Wife- ஆ யார் வேணும்னாலும் இருக்கட்டும்.
கீர்த்தி கதை முழுக்க superlative performance தான்.
அவளே நினைத்து சொன்னதற்காகவே - அவளுக்காகவே குகன் இந்த தனிக்குடித்தன முடிவை எடுக்க உடன்பட்ட மாதிரி scene அமைந்திருந்தால் இன்னும் நல்லா இருந்துருக்கும். அவ குடும்பத்து அளவிலாவது அவளை prominent decision
maker- ஆ portray பண்ணி இருக்கலாம் .
(It's just my POV as I am an admirer of Keerthi.)
டேய் விஷ்ணு, பொள்ளாச்சி ஷூட்டிங் உன் wife -க்கு தானா அமைஞ்சுதா இல்லை அதுவும் அவளோட அண்ணன் வேலையான்னு யோசி. இப்ப மிருவோட company-ஐ enjoy பண்ணு. இந்த யோசனையை அவ போனப்புறம் செய். அப்ப தான் கொஞ்சம் boredom குறைவா இருக்கும் உனக்கு.
You can say 'many' not 'all' elder daughtersBut in honesty all elder daughters are. Just they go unnoticed as Keerthi is.