பேரன்பு பிரவாகம் -15

Advertisement

உதயா

Well-Known Member
:love: :love: :love: பிரவாகன் :LOL: :LOL: :LOL: :LOL: :LOL: டேய் நீ இருக்க கோலத்தை உன் பொண்டாட்டி பார்க்குறதுக்கு முன்னாடி முழிச்சுக்கோ :geek::geek::geek::geek::geek:

மலருக்கு தாலி செண்டிமெண்ட் அதிகம் போல அதான் புருஷன் கழுத்தில் போட்டு விட்டுட்டா ;););););););)

கீர்த்தி நாங்களும் முதல் எபில இருந்தே உன் தப்பியோட வீக்னஸை தேடி கிட்டு தான் இருக்கோம்

:geek::geek::geek:இதுவரை எதுவும் இல்லை இனி மலர் தான் வீக்னஸா மாற போறா :giggle::giggle::giggle::giggle:

கீர்த்தி மாதிரி நாத்தனார் எல்லா பொண்ணுங்களுக்கும் கிடைச்சா நல்லா தான் இருக்கும் :love::love::love::love:

கல்யாண மண்டபத்தில் என்ன நடந்தது என்று சொல்லவே இல்லை :censored::censored::censored::censored:

 
Last edited:

apsareezbeena loganathan

Well-Known Member
அக்காவா.... இன்னொரு
அம்மாவாக..... தம்பியின்
அடாவடி தெரிந்த கீர்த்தியின்
அக்கறையும்
அறிவுரையும்
அருமை.....
அற்புதம்......
தாலி உனக்கு தான் தான்டா வேலி
 

sangeetha Chelvam

Well-Known Member
மலருக்கு கீர்த்தியோட ஆதரவு, பேச்சு என ஒவ்வொரு பகுதியிலும் அவ மேல மரியாதை கூ டிட்டே போகுது. மலர் தான் பிரவாவாேட வீக்னஸ் ஆக போறான்னு நினைக்கிறேன். அருமை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top