இன்னைக்கு விஷ்ணு, மேதா வருவார்களா??
இல்லை..இன்னைக்கு எழுதவே இல்லை
இன்னைக்கு விஷ்ணு, மேதா வருவார்களா??
The list is simply based on your leads dear
Ss, I totally forgot about it, ஜமுனா வா முக்கியம்? அது தான் நமக்கு முக்கியம், waiting to read dearhema ji, முக்கியமான ஒரு விஷயம் தான் நான் இதுவரை தொடவில்லை..நீங்க லிஸ்ட் செய்துக்கறதை நான் தொட்டிட்டேன், தொடுவேன்..எல்லாரும் ஸார்ட் அவுட் ஆகிடுவாங்க, யார் பண்ணப் போறாங்கண்ணு போன பதிவுலே சொல்லிட்டேன்..எப்படின்னு தான் சொல்லலை..அது உங்க கற்பனைக்கு விட்டிடுறேன்..ஜமுனாவை விஜி எல்லா விதத்திலையும் மொட்டையடிக்கட்டும்..நமக்கு எதுக்கு அந்தக் கதை..
அந்த முக்கியமான விஷயம், முப்பதாயிரத்துக்கு மனைவி என்ன வாங்கினான்னு கணவனுக்குத் தெரிய வேணாமா? அப்படியே நமக்கும் தான்..so அது என்னென்னு சொல்லிட்டு கதையை முடிக்கலாம்னு இருக்கேன்..
thanks for the comment..stay blessed