Namma storykky different times sisசூப்பர் ..... இனியா ஏதோ தப்பா அண்டர்ஸ்டாண்ட் பண்ணி இருக்கா..... அஜீத் விஷ்வா ரெண்டும் பெரும் ஏதோ கண்ப்யூஸ் ஆகி இருக்கு அவளுக்கு....
உருவமா இல்ல பெயராநு தெரியல....என்ன தான் ப்ராப்ளம் வரும்னு தெரியலையே
சன்டே 4.30 to 6 ராகு காலம் தானே அப்போ எப்படி நல்ல நேரம் வரும்.....