Chitti kameshwari Well-Known Member Apr 27, 2023 #22 Oh sarojini naidu ah super enda shakthi ediri veetu ponna love panra, friend oda thangachi love panra friend ku teriama lover ku friend ah pathi sollala rumba nalla police da nee ana unga kalyanam eppadi nadakumo teriala da
Oh sarojini naidu ah super enda shakthi ediri veetu ponna love panra, friend oda thangachi love panra friend ku teriama lover ku friend ah pathi sollala rumba nalla police da nee ana unga kalyanam eppadi nadakumo teriala da
Thani Well-Known Member Apr 27, 2023 #23 என்னங்கடா நடக்குது இங்கே அண்ணனுக்கு தெரியாம தங்கையுடன் பேசுறான்,தங்கைக்கு தெரியாம அண்ணனுடன் ப்ரெண்ட்ஸ் சிப்...ரொம்ப நல்லா வருவீங்கப்பா சூப்பர்
என்னங்கடா நடக்குது இங்கே அண்ணனுக்கு தெரியாம தங்கையுடன் பேசுறான்,தங்கைக்கு தெரியாம அண்ணனுடன் ப்ரெண்ட்ஸ் சிப்...ரொம்ப நல்லா வருவீங்கப்பா சூப்பர்
Vithurshini Well-Known Member May 28, 2023 #28 அரேய் சக்தி நண்பன் பாசத்துல சுந்தரபாண்டியன் மூவில வர்ற சகிகுமாரையே மிஞ்சிட்ட போ .. இப்போனா சோசியல் மீடியால prend பிடிப்பாஙக ஆனா அப்போ சோசியல் மூலமா நட்பாகின லாலா & சக்தி வாழ்க .. ஆனா ஒன்னு ரெண்டு பேரும் ப்ரெண்டுனும் சரோ ழவ்வர்னும் தெரிர அன்னிக்கு டின்னு தான் டியேய் உனக்கு.. ஆனாலும் சரோ மாஸ் நீ... சுவரேரி குதிக்கும் போது நல்லார்ந்துச்சா.. அதான் பார்த்தாச்சுல இறங்குங்க இப்போ வீட்டுக்கு போகலாம்
அரேய் சக்தி நண்பன் பாசத்துல சுந்தரபாண்டியன் மூவில வர்ற சகிகுமாரையே மிஞ்சிட்ட போ .. இப்போனா சோசியல் மீடியால prend பிடிப்பாஙக ஆனா அப்போ சோசியல் மூலமா நட்பாகின லாலா & சக்தி வாழ்க .. ஆனா ஒன்னு ரெண்டு பேரும் ப்ரெண்டுனும் சரோ ழவ்வர்னும் தெரிர அன்னிக்கு டின்னு தான் டியேய் உனக்கு.. ஆனாலும் சரோ மாஸ் நீ... சுவரேரி குதிக்கும் போது நல்லார்ந்துச்சா.. அதான் பார்த்தாச்சுல இறங்குங்க இப்போ வீட்டுக்கு போகலாம்
Mathykarthy Well-Known Member May 30, 2023 #29 சண்டைக்கார வீட்டுல லவ் ஆ.... சக்தி நல்லா maintain பண்றடா நட்பு, காதல் எல்லாத்தையும் ஒருத்தருக்கும் தெரியாம... திருட்டு போலீஸு....
சண்டைக்கார வீட்டுல லவ் ஆ.... சக்தி நல்லா maintain பண்றடா நட்பு, காதல் எல்லாத்தையும் ஒருத்தருக்கும் தெரியாம... திருட்டு போலீஸு....