EswariSkumar Well-Known Member Apr 27, 2023 #11 Perusunga thaan adichchikkuthunga pola, Sirusu koottu kalavaaningalaa...super.
Krishnanthamira Writers Team Tamil Novel Writer Apr 27, 2023 #12 Adeiii Sakthiii Pachapulla nu ninachomee unna Also PCU for win
A amuthasakthi Well-Known Member Apr 27, 2023 #15 இந்த பேர் தான் முதல்ல ஞாபகம் வந்தது...அப்புறம் தமிழ் நாட்டு பேர் வச்சிருப்பிங்கன்னு நினைச்சேன் தங்கச்சிக்கு தெரியாம அண்ணன் கிட்ட நட்பு...அண்ணனுக்கு தெரியாம தங்கச்சியோட காதல்...ரெண்டு பேர் கிட்டவும் நல்லா வாங்குறதுக்கு வாய்ப்புகள் பிரகாசமா இருக்கு
இந்த பேர் தான் முதல்ல ஞாபகம் வந்தது...அப்புறம் தமிழ் நாட்டு பேர் வச்சிருப்பிங்கன்னு நினைச்சேன் தங்கச்சிக்கு தெரியாம அண்ணன் கிட்ட நட்பு...அண்ணனுக்கு தெரியாம தங்கச்சியோட காதல்...ரெண்டு பேர் கிட்டவும் நல்லா வாங்குறதுக்கு வாய்ப்புகள் பிரகாசமா இருக்கு
G Geetha sen Well-Known Member Apr 27, 2023 #20 சரோஜினி சூப்பர். சக்தி உனக்காக பெண் எவ்ளோ வீரதீரமா ்பார்க்க வந்திருக்கா துறத்துறதுலேயே குறியா இருக்கீயே அவ்ளோ நல்லவன். பரீட்சைல சொல்லிகொடுத்து நண்பனை கரெக்ட் பண்ணிட்ட. சரோவ எப்படி என்ன பண்ண.
சரோஜினி சூப்பர். சக்தி உனக்காக பெண் எவ்ளோ வீரதீரமா ்பார்க்க வந்திருக்கா துறத்துறதுலேயே குறியா இருக்கீயே அவ்ளோ நல்லவன். பரீட்சைல சொல்லிகொடுத்து நண்பனை கரெக்ட் பண்ணிட்ட. சரோவ எப்படி என்ன பண்ண.