Vidya Venkatesh
Well-Known Member
Congratulations ma
Nirmala vandhachu
வாருங்கள் தோழி!
Thank You so much ma!
Congratulations ma
Nirmala vandhachu
Thank You so much Sister!!!Congratulations sis...
நன்றிகள் பல நட்பே!ரொம்ப அருமையான கதை
பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்
வித்யா
நன்றிகள் பல நட்பே! காலதாமதமாக பதில் போடுவதற்கு மன்னியுங்கள். வெகு நாட்களுக்குப் பிறகு, இன்று தான் தளத்தில் லாகின் செய்கிறேன்.இக்கால குழந்தைகளுக்குத் தேவையான மாரல் ஸ்டோரி....வாழ்த்துக்கள்...வித்யா
வாவ்! அருமையான கவிதை கருத்து தோழி! காலதாமதமாக பதில் போடுவதற்கு மன்னியுங்கள். வெகு நாட்களுக்குப் பிறகு, இன்று தான் தளத்தில் லாகின் செய்கிறேன்.பகிர்வோம் மகிழ்வோம்
அன்பை கொடுத்து
அரவணைப்பை பகிர்வோம்
பாசத்தை கொடுத்து
நேசத்தை பகிர்வோம்
வெறுப்பை விடுத்து
வெற்றியை பகிர்வோம்.....
எண்ணங்களை பகிர்ந்து
வண்ணங்களாய் மகிழ்வோம்....
சொல்ல வந்த கருத்தை கச்சிதமாக சொல்லிய விதம் அருமை....
வாழ்த்துக்கள் சிஸ்
நன்றிகள் பல தோழி! உங்கள் சிறுகதைகள் கவிதைகளுக்கும் நான் விசிறி தோழி! காலதாமதமாக பதில் போடுவதற்கு மன்னியுங்கள். வெகு நாட்களுக்குப் பிறகு, இன்று தான் தளத்தில் லாகின் செய்கிறேன்.சூப்பர் கதை தோழி. அருகில் இருப்போரின் பகிர்ந்து கொள்வது எப்படி அப்படின்னு அழகா சொல்லி விட்டீர்கள்.