அருமை ரேணு டியர்.
எமோஷனல் epis.
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தினிலே......
அரங்கநாதன் என்ற பாறாங்கல்லிலும் ஈரம் கசியும் போலும்....... ஆழினி மாதிரி பாப்பாவை எதிரில் உட்கார வைத்து விட்டால்.......
தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் ன்னு நிரூப்பிக்கிறார்.
அடேய் பிரசன்னா...... உனக்கு எங்க இருந்து வருது இம்புட்டு எகத்தாளமும்??