நெஞ்சில் சுமந்த தருணம்! - 27

Advertisement

வணக்கம் நட்பூக்களே!

வந்துட்டேன்.. நீங்க ஆவலோடு எதிர்பார்க்கும் முக்கிய பகுதிகள் இனிமேல் வரப்போற ஒவ்வொரு யூடியும். அப்புறம் ஒரு முக்கியமான விசயம் நிறைய பேர் மார்கழி மாதம் கல்யாணம் வைக்க மாட்டாங்கன்னு கமெண்ட் பண்ணியிருந்தீங்க.. உண்மைதான் ஜனவரின்னாலே பொங்கல் விழா மட்டும்தான் நினைவுக்கு வந்ததால் தமிழ் மாதம் பாதியில் ஆரம்பிக்கும் என்பதை மறந்து விட்டிருந்தேன். மேலும் முதலிலேயே ஆரு அறிமுக சீனிலும் புதுவருடம் அன்று அவன் திருமண நாளும் கூட என்று குறிப்பிட்டிருந்தேன். தற்பொழுது திருமண தேதியை பிப்ரவரி 10 என்று மாற்றம் செய்துவிட்டேன். அதற்கு ஏற்ப அறிமுக சீனிலும் தேதியை மட்டும் குறிப்பிடாமல் சிறிய மாற்றம் செய்திருக்கிறேன். அடுத்தடுத்த கதைகளில் நிச்சயம் கவனத்தில் கொள்வேன் நட்பூக்களே! எடுத்துச் சொல்லி திருத்திக்கொள்ள வழிசெய்த நட்புக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..

வாங்க கதைக்குள் போகலாம்..


அடுத்த யூடி நாளையே வந்துவிடும் நட்பூக்களே..
பொங்க காத்திருங்கள்..:LOL:;)

வழக்கம் போல் உங்கள் ஆதரவை எதிர்பார்த்து..
அன்புடன்..
நிம்மி..
 

Mathykarthy

Well-Known Member
ஸ்டோரி ரொம்ப பரபரப்பா போகுது.... ஆரு, தீஷா ரெண்டு பேருக்குமே விருப்பம் இல்லாத திருமணம்... அரைகுறை திருமணமும் கூட..
மோகனா எல்லாம் தெரிஞ்சும் பேரனுக்கு விருப்பமே இல்லாம அவங்க குற்ற உணர்ச்சிக்கு இப்படி ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சுட்டாங்க... ரெண்டு பேரனுங்க மனசையும் இவங்க சரியா புரிஞ்சுக்கல...
Very interesting... :love:
 

Shaloo Stephen

Well-Known Member
Nice epi dear.
Yedo Abi ,grannye etho serilla nu sollum pol, athonnu appadiye develop panni poi kaariyam saathikaan vittu,pub,pub ah poi attam potta choki kittumo do???
Yedi ,nee mothiya bureau Rithesh illa ithu vera idam pora thu.
Yedo, mangalyam katta ellam ah.... training kodukka mudiyum??ithukku assistant vera....nee enna kattina,next second thazha veezhnthu.
Knot podathukku ellama da group work paarkirathu.
Yedi theekshi, chain enna avalav wait ah baram thaangathu nee vizha???
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top