ஹ ஹ ஹா.
திரு சரியான கேடி தான். அழகா தம்பிய முதலில் சரி கட்டிட்டு வந்துட்டா. ரகு சமத்து பையன்.
அத்தை சமைச்சதை சாப்பிட்டாச்சு. இனிமேல் நல்லா தெம்பா சண்டையை தொடரலாம். ரகுக்கும் சாப்பாடு போய்டுச்சு. பாவம் வாசு. இப்படி பசியோட இருந்தா மறுபடியும் எப்படி திருவை அடிக்க தெம்பிருக்கும்.
இவளோட "I love you" statement இன்னும் சொல்லப்பட வேண்டியவன் கிட்ட மட்டும் சொல்லலை.