ThangaMalar
Well-Known Member
Thanks mam...indha neela maadhiri supera samaichu kudukkara husband namakku vaaika koodhadha? Ranjani vaangi vandha varam..naama vaangi varala..
Thanks mam...indha neela maadhiri supera samaichu kudukkara husband namakku vaaika koodhadha? Ranjani vaangi vandha varam..naama vaangi varala..
அருமை ஃபாத்திஇணைந்தே கடந்து பழகிய
சகோதரத்துவம்
வாழ்வின் ஓட்டத்தில்
வழி மாறி பயணித்திட
துணை வரும் நேரம்
துணையோடு மட்டுமல்லாமல்
உடன்பிறந்தோருக்கும்
அன்பை பகிரலாம்..
ஒதுக்கப்படுதல் தரும் வலியை விட
பெருவலி கண்டதில்லை
அன்புடை நெஞ்சம்