Oh.. thanksஅகப்பை னா கரண்டி னு சொல்லுவாங்க. கழண்ட அகப்பை வச்சு நீங்க எதையும் எடுக்க முடியாது.....
ரெண்டு பேரும் பிடிவாதமா இருக்கிறவங்களை கிண்டல் பண்ண சொல்றது பா.
அகப்பை ன்னா தெரியும்...
பிரிச்சு பிரிச்சு படிச்சு இருக்கணும் .. sorry

No issues ma.Oh.. thanks