mallika
Administrator
Thank you very much for your wonderful support and encouragement friends,
Thanks much for the patience , காத்திருப்புக்கு நன்றி ,
நிறைய பேர் என்னை எப்போ எபி ன்னு கேட்கறீங்க
உங்க ஆர்வம் எனக்கு புரியுது நீங்க இப்படி கேட்கறது எனக்கு பெருமையான விஷயம் தான்
ஆனா எனக்கு இதுக்கு பதில் தெரிஞ்சா தானே சொல்ல முடியும் ,
எழுதுவது எனக்கு மிக மிக பிடித்த விஷயம்
ஆனால் என்னுடைய பொறுப்புகளில் இது மட்டும் தான் என்னால் முடிந்த நேரம் செய்ய முடியும்
வேறு எதில் இருந்தும் என்னால் வழுவ முடியாது
என்னை புரிந்து கொள்வீறாக தோழிகளே,
சோ உங்களின் இந்த கேள்விகளுக்கு பதில் கொடுக்கமுடியாமைக்கு
வருத்தமும் மன்னிப்பும்
ரமலான் கொண்டாடும் தோழிகளுக்கு, இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்
நீ என்பது யாதெனில் 29