ஜோ தாராளமாக சொல்லலாம். நீங்க கேக்கறது 100% சரி. இந்த கதைக்கு நான் நிறைய எபர்ட் போட்டாலும் எனக்கு திருப்தி வரல. அதான் நானே போஸ்ட் போட்டேன். சேர்த்து படிக்க விரும்பும் ரீடர்ஸ் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்று. என் பாலிசி யார் மனசையும் கஷடப்படுத்தக் கூடாது. கதைய விட நட்பு முக்கியம். எனக்கு நெகட்டிவ் கமெண்ட் சொல்ல உங்களுக்கு இல்லாத உரிமையா? வாங்க வாங்க
அடேங்கப்பா
நெகடிவ் கமெண்ட்ஸ் சொல்லலாமா அட்மின் மேடம்
ஏன்னா பழைய 2 எபியே நான் இன்னும் படிக்கலை....
இப்படி ஆடிக்கொன்னு போட்டால் கதை
Slot booked....ஜோ தாராளமாக சொல்லலாம். நீங்க கேக்கறது 100% சரி. இந்த கதைக்கு நான் நிறைய எபர்ட் போட்டாலும் எனக்கு திருப்தி வரல. அதான் நானே போஸ்ட் போட்டேன். சேர்த்து படிக்க விரும்பும் ரீடர்ஸ் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்று. என் பாலிசி யார் மனசையும் கஷடப்படுத்தக் கூடாது. கதைய விட நட்பு முக்கியம். எனக்கு நெகட்டிவ் கமெண்ட் சொல்ல உங்களுக்கு இல்லாத உரிமையா? வாங்க வாங்க