EswariSkumar Well-Known Member May 8, 2022 #31 Sathuranga aattam At aarambichchittaan..... Interesting update dear
தரணி Well-Known Member May 8, 2022 #33 At தப்பா இருக்க வாய்ப்பு கம்மி ராஜ் அப்படி ஒரு ஆளை கண்டிப்பா நம்பி இருக்க மாட்டார்.... வேற ஏதோ பிளான் இருக்கு அது என்னனு தான் புரியல.... சுந்தர் ரங்கா ரெண்டு பெருக்கும் நல்லது தான் செய்யுறான்.... ஆனா இந்த தலையாட்ட வைக்குறது தான் எத்துக்குன்னு புரியல
At தப்பா இருக்க வாய்ப்பு கம்மி ராஜ் அப்படி ஒரு ஆளை கண்டிப்பா நம்பி இருக்க மாட்டார்.... வேற ஏதோ பிளான் இருக்கு அது என்னனு தான் புரியல.... சுந்தர் ரங்கா ரெண்டு பெருக்கும் நல்லது தான் செய்யுறான்.... ஆனா இந்த தலையாட்ட வைக்குறது தான் எத்துக்குன்னு புரியல
SINDHU NARAYANAN Well-Known Member May 8, 2022 #34 அடேய் AT உன்னை பார்த்து தான் கேக்குறேன்..... எங்க பதில் சொல்லு பார்ப்போம்.....
Aadhi Well-Known Member Tamil Novel Writer May 8, 2022 #35 SINDHU NARAYANAN said: அடேய் AT உன்னை பார்த்து தான் கேக்குறேன்..... எங்க பதில் சொல்லு பார்ப்போம்..... Click to expand... தெரியலையேப்பா... தெரிலையே..
SINDHU NARAYANAN said: அடேய் AT உன்னை பார்த்து தான் கேக்குறேன்..... எங்க பதில் சொல்லு பார்ப்போம்..... Click to expand... தெரியலையேப்பா... தெரிலையே..
G Geetha sen Well-Known Member May 8, 2022 #36 எல்லாம் நல்லா போக ஆரம்பிச்சுடுச்சுன்னு பார்த்தா கடைசியில் ஆஷூ என்ன இப்படி நினைக்கிறான். Very interesting update
எல்லாம் நல்லா போக ஆரம்பிச்சுடுச்சுன்னு பார்த்தா கடைசியில் ஆஷூ என்ன இப்படி நினைக்கிறான். Very interesting update
Shobana selvarani Well-Known Member May 8, 2022 #37 Lastla ipdi AT mela santhegam vara mathiri vachurikinga... Epdi irunthalum avanthana hero... So nadappathu nallathukae... sundara appurapaduthrathukuthan help pannirukanpola.... Innum ennena seiya poran... Eagerly waiting for next ud...
Lastla ipdi AT mela santhegam vara mathiri vachurikinga... Epdi irunthalum avanthana hero... So nadappathu nallathukae... sundara appurapaduthrathukuthan help pannirukanpola.... Innum ennena seiya poran... Eagerly waiting for next ud...
L Lakshmimurugan Well-Known Member Jun 28, 2022 #39 அய்யோ கம்பெனியை அவன் எடுத்துக் கொள்ள போகிறானா?இருக்காதே வரதராஜன் அப்படிப்பட்ட ஆளை பக்கத்தில் சேர்க்க மாட்டாரே.
அய்யோ கம்பெனியை அவன் எடுத்துக் கொள்ள போகிறானா?இருக்காதே வரதராஜன் அப்படிப்பட்ட ஆளை பக்கத்தில் சேர்க்க மாட்டாரே.