G Geetha sen Well-Known Member May 5, 2022 #24 ரங்காவிடம் நல்ல மாற்றம் தங்கைக்காக யோசிக்கிறான் அருமை சுந்தர்க்கு பார்கவி கண்ணுக்கு தெரியலையா மஹி என்ன முடிவெடுக்க போறா. சூப்பரா இருக்கு
ரங்காவிடம் நல்ல மாற்றம் தங்கைக்காக யோசிக்கிறான் அருமை சுந்தர்க்கு பார்கவி கண்ணுக்கு தெரியலையா மஹி என்ன முடிவெடுக்க போறா. சூப்பரா இருக்கு
தரணி Well-Known Member May 5, 2022 #26 நல்லா போகுதா இல்ல போகுற மாதிரி தெரியுதா.... இப்போ எதுக்கு ஆஷி வழிய போய் சுந்தர் க்கு ஹெல்ப் பண்ணுறார் ஹீரோ sir.... ரங்காக்கு என்ன காண்டுடா ஆஷி மேல இல்ல நம்பிக்கை இல்லையா.... இல்ல தங்கை மேல அக்கறை யா இல்ல இந்த அளவுக்கு பிற்போக்குவாதியா
நல்லா போகுதா இல்ல போகுற மாதிரி தெரியுதா.... இப்போ எதுக்கு ஆஷி வழிய போய் சுந்தர் க்கு ஹெல்ப் பண்ணுறார் ஹீரோ sir.... ரங்காக்கு என்ன காண்டுடா ஆஷி மேல இல்ல நம்பிக்கை இல்லையா.... இல்ல தங்கை மேல அக்கறை யா இல்ல இந்த அளவுக்கு பிற்போக்குவாதியா