At நீ வில்லனா ஹீரோவா முதல் அதே எனக்கு confirm பண்ணு...
ஆடிட்டர் கொடுத்த டாக்ல அது மட்டும் தானா இல்ல வேற எதுவும் இருக்கா at....
முரளி கிட்ட கேட்டா இப்போ வேண்டாம் னு பதில் வருமோ....
At மேல் ஒரு ஈர்ப்பு வந்தாச்சு
கண்டிப்பா இல்ல... at தான் குழப்புறான்ஆடிட்டர் குடுத்த டாக் -ல்லாம்..? அவ்ளோ யோசிக்காதீங்க பா.
அது எல்லா டைரக்டருக்கும் துறைரீதியா அனுப்பற தகவல்கள் மட்டும்தான். என் ஹீரோ நல்லவன்மா...
ரொம்ப குழப்பறேனோ?