கபாலி வெட்கப்படறானே! அழகுதான். மயூரா மாமியாரோட சேர்ந்து அவனை வெட்கப்படவெச்சுட்டா.
வசீகரன் correct - ஆ சொன்னான். கடத்திக்கிட்டு போனவன் எப்பவுமே centre of attraction and respect-ல தான் இருக்கான். அவனுக்கு லக் தான்.
கபாலியே மாற நினைச்சாலும் கடவுள் மனசு வெக்கமாட்டேங்கிறாரே.