இந்த வர்ஷா மாதிரி பொண்ணுங்களுக்கு வேலை செய்ய தான் கசக்கும்... தனியா இருக்க எல்லாம் பயம் இல்லை...
என்ன வேணா பண்ணு என் கிட்ட பணம் கேட்காதே
மாமியார் உஷாரு...
நீங்க தான தோணவைக்கணும்
இந்தம்மா செய்ற பொண்ணையும் செய்யவிடமாட்டாங்க போல...
வீட்டுக்காரன் இவ இஷ்டத்துக்கு விடமாட்டான் னு அவளுக்கு நல்லாவே புரிஞ்சுபோச்சு...
சும்மா இருக்கவள சீண்டி விடுறாங்க...
பொண்ணுக்கு நல்ல புத்தி வந்துடுச்சு
வர்ஷா கூட திருந்திட்டா...
ஆருஷி அப்பா சரத் திருந்தவே மாட்டார் போல...
பணத்தை அழிச்ச வரைக்கும் போதாதா???
பொண்ணுக்கு ஏத்திவிடுற அம்மா...
பையனுக்கு ஏத்திவிடுற அம்மா...
இப்போவாரை இதெல்லாம் அதிகம் தான்...
ஆனால் பொண்டாட்டி செய்ற தப்பை சொல்ற கணவன் எல்லாம் ரொம்ப அரிது...
துர்கா எதுனாலும் நேராவே சொல்லிடுறாங்க... அடுத்த நேரம் அதை பற்றி பேசுறதே இல்லை...
எல்லா பிரச்சனையையும் கடந்து வந்த பின்னால் தான் மருமகள்களுக்கு மாமியார் பற்றி புரியுது...
இப்போ எல்லாம் பணம் பிரதானமாக போக நான் தான் பெருசு னு நிக்குற கூடப்பிறப்புகள் அதிகம் தான்...
பணம் பணம் னு போனால் உறவு போய்டும்...
வர்ஷாக்கு இது புரிஞ்சுடுச்சு...
வீட்டுல எல்லோரும் ஒற்றுமையா இருந்தால் எவ்ளோ சந்தோசமா இருக்கும் னு அழகா காட்டிட்டீங்க ரம்யா...
பணத்தை ஓரமா வச்சி உறவுக்கு முக்கியத்துவம் குடுத்தா உறவுகள் சிதறாது... என்னைக்கும் சந்தோசம் தான்...
நாமா மட்டுமில்லை... நம்ம பிள்ளைங்களுக்கும் அதை கடத்திவிடனும்...
குடும்ப பிரச்சனைகளை உங்க ஸ்டைல் ல அழகா தீர்த்துவச்சுட்டீங்க ரம்யா...
ஆனால் அந்த மைக்கேல் டேனியல் க்கு ஒரு ஜோடி இல்லாமல் அனுப்பிவச்சுட்டீங்க
அதான் வருத்தம்...
***
அரையடி மனை னா எவ்ளோ இடம்???