தம்பி இப்போது வேறு போதையில் இருக்கிறான் என்று தெரியவில்லை
அடபாவமே 3 வருஷம்... அக்காக்கு ஏன் தெரியணுமாம்...
மாமியாரே உங்க பையனுங்க மல்லு வெட்டி மைனர் மாதிரி மல்லுக்கு நிக்குறானுங்க...
அண்ணன் திரும்பி படுத்துப்பான்
தம்பி வெளியே போய் படுத்துப்பான் போல...
ஆதவனுக்கு தான் என் சப்போர்ட்...
எங்கம்மா அவங்க மருமகள் கிட்ட படுற பாடு எனக்கு தெரியும்...
so நாம இப்படி எல்லாம் செய்து கொடுத்து உக்கார்ந்து இடத்திலேயே உக்கார வசிகிடக்கூடாதுன்னு முடிவெடுத்து வச்சிருக்கேன்...
ஆதவன் என்ன பேசினாலும் ஆருஷியை விடமாட்டான்...
விஜயன் விடுற ரகமில்லை... அங்கே பெருசா முட்டிக்கும் போல...
அதுவும் இலக்கியா... லூசா இந்த வர்ஷா???