banumathi jayaraman
Well-Known Member
பின்னே இவங்க வீட்டில் இவங்க செய்யும் வேலையைத்தானே அவளுடைய வயிற்றுப் பாட்டுக்கு அழகி செய்யுறாள்நன்றி தோழி....அழகி பத்து பாத்திரம் தேய்த்தால் நீங்க பன்னெண்டு பாத்திரம் தேய்ங்க யாரும் உங்களை வேண்டாம்ன்னு சொல்லலையே சூப்பர்
அதிலே இவளுகளுக்கென்ன வருத்தம்?
ஆனாலும் அவளுடைய நல்ல மனசுக்கு அழகியை அருள்வேந்தன் கல்யாணம் செஞ்சு அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைத்தது
ஆமாம்
அழகியின் கூடப் பிறந்த கலையரசன்-ங்கிற பொறம்போக்கு எங்கே இன்னும் காணோம்?
அவன் எப்போ வந்து ஏழரையைக் கூட்டப் போறானோ?