naveensri
Well-Known Member
அடுத்த தடவை மிஸ் பண்ணாம பாருங்க டியர்....ஒருமுறையாவுது போகனும்
நினைச்ச ஊர்..
போகவும் செய்தேன்..
ஆனால் நேரம் போதல..
நிறைய இடங்கள் பார்க்கல.
அடுத்த தடவை மிஸ் பண்ணாம பாருங்க டியர்....ஒருமுறையாவுது போகனும்
நினைச்ச ஊர்..
போகவும் செய்தேன்..
ஆனால் நேரம் போதல..
நிறைய இடங்கள் பார்க்கல.
ஆமா சித்ராம்மாஅருமையான கோவில் உள்ள ஊர்.
நான்மாடக் கூடலில் மீனாட்சியம்மனும்குண்டு மல்லி யும் ..
நாயக்கர் மஹால்...
சதுர வடிவில் இருக்கும் வீதி களும்
ஜிகர்தண்டா?..ஹிஹிஹி மறந்துட்டேன்... நன்றி ஞாபகப்படுத்தியதற்கு
Yessu dear...ஜிகர்தண்டா?..
நினைச்சாலே இனிக்கும்..
நமக்கு சாப்பாடு முக்கியம்ப்பா கோனார் கடை கறி தோசை
முதன்முதல் மதுரைக்கு போன சமயம் ஒரு ஹோட்டல்ல சாயந்தரம் டிபன் சாப்பிட்டோம்..Yessu dear...
முதன்முதல் மதுரைக்கு போன சமயம் ஒரு ஹோட்டல்ல சாயந்தரம் டிபன் சாப்பிட்டோம்..
அப்படியே சினிமா போறதா பிளான்..
சினிப்பிரியா மினிப்பிரியா தியேட்டர்
கூகுள் மேப் லாம் இல்ல அப்போ..
ஹோட்டல் வாசல்ல ஒரு ஆட்டோ ஏறினோம்..
சென்னை பழக்கத்துல பேரம்லாம் பேசி... அவரும் அரைமனசா ஒத்துக்கிட்டு தியேட்டர் கொண்டு வந்து விட்டார்..
படம் பார்த்து முடிச்சிட்டு பின்பக்கம் கேட் வழியா விட்டாங்க..
அந்த ரோடு ஏற்கனவே பார்த்தா மாதிரி இருந்தது..
சுத்தி முத்தி பார்த்தா நாங்க டிபன் சாப்பிட்ட ஹோட்டல் ..
எதிர்க்க இருக்கற தியேட்டருக்கு அழகா எங்களை நாலு தெருவைச் சுத்தி காட்டிட்டு போயிருக்கார், அந்த நல்லவர்..