Romila Robert
Well-Known Member
Nice
Exactly I too felt so. High Disappointment.மகாம்மா character என்னப்பா ? Startingல iron Ladyன்ற range கு பார்த்தோமே..
Society குறித்து பயந்து பெண் பிள்ளை னு அதீத கட்டுப்பாடு னு இல்ல இவ்ளோ நாள் தோணுச்சு...
இவ்ளோ நாள் வராததற்கு கூட குற்ற உணர்ச்சி மாதிரி justification இருக்கும்னு நினைச்சேன்..
இன்னைக்கு அவங்க பேச்சு drastic change and highly disappointed..
இவங்க character அ இப்டி தான் design பன்னிருந்தாங்களா நாம தான் தப்பான assumption ல இருந்தோமா ??